Map Graph

பண்டார் துன் உசேன் ஓன்

மலேசியா புற நகர்ப்பகுதி

பண்டார் துன் உசேன் ஓன் என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் செராஸ் 11-ஆவது மைலில் உள்ள புற நகரப்பகுதி ஆகும். இது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தென்கிழக்கே 13 கி.மீ. தொலைவிலும் காஜாங்கிற்கு வடக்கே 7.5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Bandar_Tun_Hussein_Onn_MRT_Station_linkbridge_outview_(220713)_02.jpgபடிமம்:KG29_Bandar_Tun_Hussein_Onn_MRT_Entrance_B_20230531_125324.jpgபடிமம்:KG29_Bandar_Tun_Hussein_Onn_MRT_Overall_View_20230531_125929.jpgபடிமம்:KG29_Bandar_Tun_Hussein_Onn_MRT_Linkway_20230531_125036.jpg